சிறகடிக்கும் பட்டாம்பூச்சியாய்
வாசலில் இறங்கும் போதிருந்து
கல்லூரி வரை மொய்க்கும் கண்களும்
கற்றைகற்றையாய் வரும்
காதல் கடிதங்களும்
'நீ மறுத்தால் என்னுயிர் பிரியும்'
எனும் வசனங்களும்
அவளைத் திணறடித்தாலும்
கல்யாணப் பேச்சை ஆரம்பித்தவுடன்
அந்தக் கூட்டம் மாயமாய் மறைந்ததால்
அவளுக்கு ஒரு விஷயம்
சொல்லிக்கொடுக்கப்பட்டது.
சுநந்தா
வாசலில் இறங்கும் போதிருந்து
கல்லூரி வரை மொய்க்கும் கண்களும்
கற்றைகற்றையாய் வரும்
காதல் கடிதங்களும்
'நீ மறுத்தால் என்னுயிர் பிரியும்'
எனும் வசனங்களும்
அவளைத் திணறடித்தாலும்
கல்யாணப் பேச்சை ஆரம்பித்தவுடன்
அந்தக் கூட்டம் மாயமாய் மறைந்ததால்
அவளுக்கு ஒரு விஷயம்
சொல்லிக்கொடுக்கப்பட்டது.
சுநந்தா
நல்லா சொல்லிக்கொடுக்கிறீங்க மித்ரா..
ReplyDeleteஒரு சிறு புன்னகையை வரவழைத்து விட்டது.
என் பக்கங்களையும் புரட்ட அன்போடு அழைக்கிறேன்...
http://nilavinmadiyil.blogspot.com
:) Nallarukku...
ReplyDeleteவினோ
ReplyDelete:-) நன்றிங்க வினோ. தங்களது வலைபதிவைத் தொடர்ந்து படித்து ரசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் வலையுலகில் வாசிப்பதும் புத்தகங்களை வாசிப்பதும்தான் எனக்குப் பிடித்தமானது. :-)
சிந்தியா
ReplyDelete:-) நன்றிங்க வருகைக்கும் கருத்துக்கும்.