Thursday, April 8, 2010

இயலாதபோது..

கயிற்றில் நடக்கும் சிறுமியைப்
பார்த்துப் பதைக்க மட்டுமே
முடிந்ததுபோல
சிறகொடிந்த பறவைக்கு எதையேனும்
செய்யத் தவிக்க மட்டுமே
முடிந்ததுபோல
உறவொன்று மடிவது கண்டு
துடிக்கமட்டுமே முடிகிறது
சுநந்தா

2 comments:

  1. வலியோடு நிறைந்த வார்த்தைகள்...மிக்க நன்று தோழி...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Vijay

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete