கயிற்றில் நடக்கும் சிறுமியைப்
பார்த்துப் பதைக்க மட்டுமே
முடிந்ததுபோல
சிறகொடிந்த பறவைக்கு எதையேனும்
செய்யத் தவிக்க மட்டுமே
முடிந்ததுபோல
உறவொன்று மடிவது கண்டு
துடிக்கமட்டுமே முடிகிறது
சுநந்தா
பார்த்துப் பதைக்க மட்டுமே
முடிந்ததுபோல
சிறகொடிந்த பறவைக்கு எதையேனும்
செய்யத் தவிக்க மட்டுமே
முடிந்ததுபோல
உறவொன்று மடிவது கண்டு
துடிக்கமட்டுமே முடிகிறது
சுநந்தா
வலியோடு நிறைந்த வார்த்தைகள்...மிக்க நன்று தோழி...வாழ்த்துக்கள்
ReplyDeleteVijay
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி.