மலருக்கு வலிமையில்லை
மெல்லிய இதழ் மூடி
பட்டாம்பூச்சியைச் சிறைப்பிடிக்க
சிறைப்பிடிக்காது எனத்தெரிந்து
மலரில் கட்டுண்டுகிடக்கும்
பட்டாம்பூச்சி
கட்டுப்படுத்த முடியாத ஆனால்
கட்டுப்படும் பட்டாம்பூச்சி
வாழும் மலர்.
சுநந்தா
மெல்லிய இதழ் மூடி
பட்டாம்பூச்சியைச் சிறைப்பிடிக்க
சிறைப்பிடிக்காது எனத்தெரிந்து
மலரில் கட்டுண்டுகிடக்கும்
பட்டாம்பூச்சி
கட்டுப்படுத்த முடியாத ஆனால்
கட்டுப்படும் பட்டாம்பூச்சி
வாழும் மலர்.
சுநந்தா
அருமையான காதல் இலக்கணம் நிறைந்த கவிதை .வாழ்த்துக்கள்
ReplyDeleteVijay
ReplyDeleteThankyou. :-)
பெண்மை மலரட்டும்..வாழ்த்துக்கள் தோழி
ReplyDeleteSathish
ReplyDeleteநன்றிங்க.