Thursday, March 4, 2010

தேடிக்கொண்டே..

எங்கு தொலைத்தோம்
எப்படித் தொலைத்தோம்
என்று தொலைத்தோம்

கிடைக்கவே கிடைக்காது
என எல்லாக் குறிப்புகளும்
என்னுள் இருந்தும்
இங்குதான்
இப்படித்தான்
இப்போதுதான்
தொலைத்தது போலத்
தேடிக்கொண்டே நான்.


சுநந்தா

4 comments:

  1. கவிதை அற்புதமாக இருக்கிறது..

    ReplyDelete
  2. வைகறை நிலா

    நன்றிங்க. வருகைக்கும் பாராட்டுக்கும்.:-)

    ReplyDelete
  3. எளிமையான காதல் வார்த்தைகள் . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Vijay

    நன்றி விஜய்.

    ReplyDelete