Monday, April 5, 2010

பூ

மலருக்கு வலிமையில்லை
மெல்லிய இதழ் மூடி
பட்டாம்பூச்சியைச் சிறைப்பிடிக்க

சிறைப்பிடிக்காது எனத்தெரிந்து
மலரில் கட்டுண்டுகிடக்கும்
பட்டாம்பூச்சி

கட்டுப்படுத்த முடியாத ஆனால்
கட்டுப்படும் பட்டாம்பூச்சி
வாழும் மலர்.


சுநந்தா

4 comments:

  1. அருமையான காதல் இலக்கணம் நிறைந்த கவிதை .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Vijay

    Thankyou. :-)

    ReplyDelete
  3. பெண்மை மலரட்டும்..வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
  4. Sathish

    நன்றிங்க.

    ReplyDelete